1.அறம் செய விரும்பு. Learn to love virtue.
2. ஆறுவது சினம்.Control anger.
3. இயல்வது கரவேல்.Don't forget Charity.
4. ஈவது விலக்கேல். Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல்.Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல்.Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல்.Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி. Don't freeload.
9. ஐயம் இட்டு உண். Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு.Emulate the great.
11. ஓதுவது ஒழியேல்.Discern the good and learn.
12. ஔவியம் பேசேல்.Speak no envy.
13. அஃகம் சுருக்கேல்.Don't shortchange.
Tuesday, May 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
No comments:
Post a Comment